Map Graph

சிஞ்ச்வடு தொடருந்து நிலையம்

சிஞ்ச்வடு தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்ட முக்கியமான நிலையம் ஆகும். இது சிஞ்ச்வடு பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து 18 கிலோமீட்டர் சென்றால் புனே தொடருந்து நிலையத்தை சென்றடையலாம். மும்பையில் இருந்து புனேவுக்கும், கோலாப்பூருக்கும் செல்லும் சில தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளதுகோய்னா விரைவுவண்டி சின்ஹாகாத் விரைவுவண்டி மும்பை - புனே பயணியர் ரயில் மும்பை - பிஜாப்பூர் பயணியர் ரயில் மும்பை - சீரடி பயணியர் ரயில் மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் ரயில் புனே - புசாவல் விரைவுவண்டி

Read article
படிமம்:Chinchwad_Railway_Station.JPG